எந்த கிழமை விரதங்களுக்கு உகந்தது....

 எந்த கிழமை விரதங்களுக்கு உகந்தது... எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்பதை இன்று பார்ப்போம் அனைவரும் அறிந்து கடைபிடிக்கவும்....


ஞாயிற்று கிழமை விரதம் - பயம், பிரச்சனைகள் தீரும், பெயர், புகழ் கிடைக்கும்.


திங்கட்கிழமை விரதம் - தடைகள் விலகும், நோய்கள் நீங்கும்.


செவ்வாய் கிழமை விரதம் - குடும்ப பிரச்சனைகள் தீரும். திருமண தடை, பில்லி, சூனிய பிரச்சனைகள் நீங்கும்.


புதன்கிழமை விரதம் - புத்தி கூர்மை, பல கலைகளில் வல்லமை, வாழ்வில் உயர்வு கிடைக்கும்.


வியாழக்கிழமை விரதம் - எதிரிகள் தொல்லை நீங்கும், பொன், பொருள் சேரும்.


வெள்ளிக்கிழமை விரதம் - திருமணம் கைகூடும். தம்பதி ஒற்றுமை, புத்திர பாக்கியம் கிடைக்கும்


சனிக்கிழமை விரதம் - வழக்குகளில் வெற்றி, எதிரிகள் தொல்லை விலக, நீண்ட ஆயுள் பெற இந்த நாளில் அம்மனை நினைத்து விரதம் இருக்கலாம்

Comments