ஜாதகரின் தவறான வர் என‌.....

 ஒருவர் லக்கினம், ஜாதகரின் குணம் மற்றும் நடவடிக்கையில் குறைகள் இருந்தால் அறிவதற்கு உதவி செய்யும்.லக்கினத்தில் ராகு அல்லது கேது அல்லது நீசம் கிரகம் இருந்தால் அது ஜாதகரின் தவறான நடவடிக்கைகள் எடுத்து சொல்லும். திருமணம் பொருத்தம் பார்க்கும் போது இதனை பார்த்தால் நல்லது.

Comments