பண சுழற்சி பிரச்சனை ஜாக்கிரதை...

 பண சுழற்சி பிரச்சனை 

==========================


கேதுவுக்கு 1, 12, 5, 9 சனி அல்லது சுக்கிரன் இருக்கும் ஜாதகர்கள், பிறரிடம் பணம் கொடுத்து வாங்குவதற்குள் அல்லது தனக்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். 


எனவே இந்த கிரக அமைப்பு உள்ளவர்கள் பண பட்டுவாடா செய்கையில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

Comments