மந்திரம் சொன்னா பாவம் எல்லாம் போகும் னு சொல்றான், ஆனால் இதை பண்ணா பாவமெல்லாம் போகாது என பிற்காலத்தில் உணர்வான்.
கோவிலுக்கு போனா பாவம் போகும் னு சொல்றான், ஆனால் இதை பண்ணா பாவமெல்லாம் போகாது என பிற்காலத்தில் உணர்வான்.
இவரு கால்ல விழுந்தால் பாவம் போகும் னு சொல்றான், ஆனால் இதை பண்ணா பாவமெல்லாம் போகாது என பிற்காலத்தில் உணர்வான்.
இந்த பூஜை பண்ணா பாவம் போகும் னு சொல்றான், ஆனால் இதை பண்ணா பாவமெல்லாம் போகாது என பிற்காலத்தில் உணர்வான்.
இந்த பரிகாரம் பண்ணா பாவம் போகும் என்று சொல்கிறான், ஆனால் இதை பண்ணா பாவமெல்லாம் போகாது என பிற்காலத்தில் உணர்வான்.
ஒருத்தனுக்கு கூட தான் பண்ண பாவத்தை, தானே அனுபவித்து கழிச்சுட்டு பிறவி இல்லாம இருக்கணும் எண்ணம் சுத்தமா இல்ல.
பாவத்தை அனுபவிச்சி கழிச்சிதான் கடக்க முடியும், பாவத்தை அனுபவிக்காமல் மாற்றுவழி/குறுக்குவழி தேடுவதும் பாவம்தான் கண்ணுனு சொன்னா, நமக்கிட்ட சண்டைக்கு வராங்க
புரிந்து கொள்ள வேண்டும் மக்கள்
இதை எழுதியவருக்கும் நன்றிகள் பல பல
நன்றி நன்றி நன்றி
வணக்கம்
Comments
Post a Comment