இதை ஹோட்டல் ஓனர்கள்கிட்டத்தான் கேக்கனும்?
1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் ரூ 40
அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா ரூ 55
அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா ரூ 110
அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு ரூ 95
அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு ரூ 125 வாங்குறாறு
அதே 1 கப்பு மாவு
அதே மாஸ்ட்டர்
அதே gas அதே அடுப்பு
ஒண்ணுமே புரியல கோவிந்தா
தெரிஞ்சா ......
என்றும் அன்புடன்
நன்றி நன்றி நன்றி
வணக்கம்
Comments
Post a Comment