ஜோதிட ரீதியாக - நல்ல கர்மாவோ, தீய கர்மாவோ, அனுபவித்தே தீர்க்க வேண்டும்...
வழிபாடு, பரிகாரம் எதுவும் பலன் தராது. நல்ல, தீய கர்ம பலனை அனுபவிக்க உங்களை உறுதிப்படுத்தும், தாங்கிக் கொள்ள வைக்கும், ஏற்றுக் கொள்ள வைக்கும்.
நம் தமிழகத்தில் மட்டும், தீய கர்மாவுக்கு ஒரு சில பரிகாரங்கள் உண்டு...
உண்ணா நோன்பு, பாதயாத்திரை, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற வருத்திக்கொள்ளும் பரிகாரங்கள் ஓரளவுக்கு பலன் தரும்.
அது கூட வரப்போகிற கஷ்டத்தை வேறு மாதிரியாக நீங்களே வலிய அனுபவித்துவிட்டதால், வருகிற கஷ்டத்தில் ஒரு பகுதி குறையும்...
எப்படிப் பார்த்தாலும், அனுபவித்தே தீர்க்க வேண்டும்...
Comments
Post a Comment