ஒன்னுமே இல்லாம முப்பது வருசம் வரைக்கும் நம்ம பக்கத்துலயே இருந்தவன் எந்த தொழிலும் பன்னாம திடீர்னு பணக்காரனகிட்டான்,அங்க சொத்து வாங்கிருக்கான், இங்க வீடு வாங்கிருக்கான் அடிக்கடி வெளிநாடு போறான் அது எப்படி நடந்துச்சு?? என்ன காரணம்..??
அதுதான் காரணம். அதேதான் காரணம்..
எது..??
அவன் அவனோட வாழ்க்கைய மட்டும் பார்த்து வாழுறான் நாம அவனோட வாழ்க்கைய பார்க்குறதுலையே காலத்த ஓட்டிட்டு இருக்கோம்..
வாரத்தின் அத்தனை நாட்களையும் ஞாயிற்றுக் கிழமைகளைப் போல் ஃபீல் பன்னுபவனால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்..
இங்கு உயர்தல் என்பது மனநிறைவாய் வாழ்தலாகும்.
Comments
Post a Comment