ஓடாததையும்ஓட வைத்து விடும் ஜாதகம்

 ஜனன கால ஜாதகத்தில்


  சனியும் செவ்வாயும் ஒன்றை 

ஒன்று பார்த்துக்கொண்டாலும்


 சனி செவ்வாய் சேர்க்கை 

இருந்தாலும்.திரிகோணத்தில்

 இணைவு இருந்தாலும் .


இவர்கள் ஒரு தலை சிறந்த மெக்கானிக்காகத்தான்

இருப்பார்கள் 


ஓடாததையும்ஓட வைத்து விடும்

இவர்களிடம் திறமை அதிகமாக 

இருக்கும்.


எப்பொழுதும் பழைய இரும்பு

கடையில் என்ன‌ தனக்கு தேவையான

பொருள் என்ன  இருக்கிறது என்று

அடிக்கடி கவனித்துக்கொண்டே

இருப்பார்கள்.


நல்ல பொருட்கள் எல்லாம் மேல

சொன்ன அமைப்புகள் இருப்பவர்களுக்கு மட்டுமே 

Comments