லக்னாதிபதி 12 இல் இருந்தால். ...

 ஜோதிட டிப்ஸ்....


லக்னாதிபதி 12 இல் இருக்கும் ஜாதகர்கள் இன்சூரன்ஸ் அல்லது எடுக்க முடியாத டெபாசிட் தோகையாக அமௌன்ட்  போட்டுக்கொண்டு வரும்போது நிறைய விரையங்களை சந்தித்து  கொண்டு உங்களின் பல விரையங்கள் தடுக்கப்பட்டு  ,

 அன்றைய காலத்துக்கு விரயமாக நினைக்கும் தொகை வருங்காலத்தில் முதலீடாக மாறும்.

Comments