குபேரனிடம் கடன் வாங்க கர்ணன் பார்ம்மாலிட்டி எல்லாம் முடித்து பணத்துக்காக காத்திருக்கிறான்
அப்போது வந்து குபேரன் சொல்கிறார்
கர்ணா உன்னுடைய சிபில்ஸ்கோர் நன்றாக இருபபதால் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிகொள் ஆனால் ஒரு நிபந்தனை.
என்னிடம் பணம் கடனாக வாங்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக வாங்குகிறாயோ அதே மகிழ்ச்சியுடன் பணத்தை திருப்பிதரவேண்டும் முடியுமா? என்கிறார்.
அதற்க்கு கர்ணன் சொன்ன பதில்.
"SORRY ITS VERY IMPOSSIBLE. "
கர்ணன் நேர்மையாக ஒத்துக்கொண்டான் ஆனால் நாம் ஒத்துக்கொள்வோமா?
பெண் இரக்கப்பட்டால் புள்ளதாச்சி
ஆண் இரக்கப்பட்டால் கடங்காரன்.
முடிந்தளவுக்கு கடன் தராதீர்கள்
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment