அபிராமி அந்தாதியின் கடன் தொல்லைகள் குறைய
“இல்லாமை சொல்லி ஒருவர் தம்
பால் சென்று இழிவுபட்டு நில்லாமை
நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுத்தவம்
கல்லாமை கற்ற கயவர்தம் பால்
ஒரு காலத்திலும் கெல்லாமை வைத்த
திரிபுரை பாதங்கள் சேர் மின்களே “
தினமும் பாராயணம் செய்யவும்.
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment