நீதி மன்றத்தில் வழக்கு எவ்விதம் நடக்கிறது?
வழக்கு ஆரம்பிக்கப்பட்டு முடிவதற்குள் படிப்படியாக நடக்கும் விசியங்கள் யாவை என்பதை ஒரு சராசரி மனிதனுக்கு புரியும்படி விளக்கம் இதோ
- வழக்குரை தாக்கல்
- வழக்குரை ஏற்பு அல்லது நிராகரிப்பு.
- எதிர்தரப்புக்கு அழைப்பாணை
- எதிர்தரப்பு பதிலுரை
- பதிலுரைக்கு எதிருரை
- இடைமனு இருந்தால் தாக்கல்
- இடைமனுவிற்கு பதிலுரை
- இடைமனு மீது விசாரணை
- கோரிக்கை ஏற்பு அல்லது நிராகரிப்பு
- முதன்மை வழக்கு விசாரணை
- மனுதாரர் தரப்பு சாட்சியம்
- எதிர் மனுதாரர் தரப்பு சாட்சியம்
- மனுதாரர் சாட்சியம் குறுக்கு விசாரணை
- எதிர்மனுதாரர் சாட்சியம் குறுக்கு விசாரணை
- இருதரப்பு வாதம்
- தீர்ப்புரை
- சீராய்வு
- மேல்முறையீடு
- நிறைவேற்றுகை.
பி.கு: ஒவ்வொரு எண்ணிற்கும் இடையில் 10 முறை வாய்தா, வாய்தா எனப் போட்டுக் கொள்ளவும்.
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment