மன்மதராசாவும் மகம் நட்சத்திரமும்...

 மன்மதராசாவும் மகம் நட்சத்திர மும்



மன்மதனின் நட்சத்திரம் மகம். அவரின் வாகனம் கிளி.


ஆனா மகம் எல்லாம் மன்மதராசாவானு கேட்காதீங்க. ஏன்னா, ரொமன்ஸ் இருந்தாலும் அதை தன் கோபத்தால் கடித்து குதறிவிடும் நட்சத்திரம் இது. ரொமேன்ஸ் கால் கிலோ என்ன விலை எனவும் விசாரிக்கும் நட்சத்திரம். 


மகத்தில் பிறந்த பலருக்கு 

மனோநிலை பாதிப்பு,

வினோதமான உணவு ஆர்வம்,

உணர்ச்சிவசப்படுதல், 

ஹார்மோன்ஸ் பிரச்சனை, 

பாசத்திற்கு ஏங்குவது, 

தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வது, 

தனிமை அதிகம் உணர்தல். 


இவையெல்லாம் அதிகம் நடக்கும். 


ஆளுமை பண்பு இருந்தாலும், தனித்து இயங்குவதில் சிரமப்படும். 


ரொம்ன்ஸ் வராட்டியும், பாசமிகு நட்சத்திரம் இது.

நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன் 

Comments