குரு+ கேது பரிகாரம்



குரு+ கேது இணைவு உள்ள அன்பர்களே..

உங்களுக்கு பரிகாரம். ..

பெரியோர்கள்


ஆன்மீகவாதிகள்


ஆசிரியர்கள்


வழிகாட்டிகள்..


பெற்றோர்... இவர்களின் பாதங்களை


தினமும் தொட்டு வணங்கி 


அன்றைய தினத்தை துவங்குங்கள்


உங்கள் வாழ்க்கை மேன்மையடையும்


தடைகள் விலகும்..


விரக்தி மனப்பான்மை நீங்கும்..


நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன் 



Comments