எந்த லக்கினக்காரர்கள்
எந்த நிலையில் #மொட்டை_பரிகாரம் செய்யலாம்;
1)மேஷம், விருச்சிகம் = கடகத்தில் செவ்வாய் வரும்போது
2)ரிஷபம், துலாம் = கன்னியில் சுக்கிரன் வரும் போது
3)மிதுனம், கன்னி = மீனத்தில் புதன் வரும் போது
4)கடகம், சிம்மம் = விருச்சிகத்தில் சந்திரன் வரும் போது
5)சிம்மம் = துலாத்தில் சூரியன் வரும் போது
6)தனுசு, மீனம் = மகரத்தில் குரு வரும் போது
7)மகரம், கும்பம் = மேஷத்தில் சனி வரும் போது
(கோச்சாரத்தின் அடிப்படையில் கிரகம் வரும் போது)
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment