பணம் வருதுங்கோ......
நட்சத்திரம் மூலமாக வருவது
பணமா?காசா?
முதலில் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் தான் நட்சத்திர பலம் அதிகம் இருக்கும் .
இப்போது பொது பட்டியல் தருகிறேன். முயற்சி செய்து பாருங்க .
உங்கள் நட்சத்திரத்துக்கு அடுத்த நட்சத்திர காரகத்தை, அது தொடர்பான பாடல் நினைக்க பணம் வர வாய்ப்பு உண்டாகும் .அதாவது நீங்கள் அசுவினி என்றால் பரணி நட்சத்திர காரகத்துவத்தை நினைக்க வேண்டும் .
......
1) அசுவினி காரகம் : குதிரை , கிரீடம் , அனந்த பதுமனாப சுவாமி , அன்னாசிபழம் , கொள்ளு ..
2) பரணி காரகம் : கண் கட்டிக்கொண்டு தேவதை தராசில் பல கோடி பணம் வைத்த்து இருக்கும் சிலை, நெல்லிக்காய் ,இலையில் சாப்பாடு , எரியும் அடுப்பு.
3)கிருதிகை காரகம் : சிவன் + முருகன் சுவாமி மலை , மிளகு , ரோஜாப்பூ, அத்தி மரம். விபூதி, பழக்கூடை, கழுகு
4) ரோகிணி : சக்கரம் , துளசி, ஒயின் சாப் , மூக்குத்தி .
5)மிருகசீரிடம்
மான் தலை, இரட்டையர் , துவரம்பருப்பு , ஊர்காய் , செங்கல் , காதோரம் லோலாக்கு , பர்பி மிட்டாய்.
6) திருவாதிரை
நடராஜர் , இலங்கை , வாழைப்பழம் , கோவிலில் இருக்கும் மணி , வெறி கொண்ட நாய் , ஓனாய் , remote wireless access
7) புனர்பூசம்
ராமர் , கேப்டன் , wallet , மஞ்சள் , வளையல் , புடலங்காய்.
8)பூசம்
தட்சிணாமூர்த்தி , அம்மி, மிக்சி, கருப்பும் பச்சையும் சேர்ந்த நிறம் , முழுக்கை சட்டை , பிள்ளையார் பட்டி
படகு.
9) ஆயில்யம்
உள்ளங்கை , மோதிரம் , ஆதிசேசன் , நஙூரம் , பம்பரம் , குழாய் , தண்ணீர் ஹோஸ்
10) மகம்
கலப்பை , கத்திரிக்கோல் , குகை, வினாயகர் பக்தி, கடப்பாரை கம்பி , மயில்
11) பூரம்
பெருச்சாலி , வெள்ளை சிங்கம் , வெள்ளை மனிதர்கள், perfume , பூ மாலை ( பூ மாலையே தோள் சேரவா பாடல்) ஆண்டாள்
12) உத்திரம்
தன்னீர் தொட்டி , கம்மாய் , சீரகம் , கோதுமை, கேரளா , சங்கரர் , ஆம்புலன்சு
13 ) ஹச்த்தம்
ஆசுபத்திரி, அரிவாள் , ஜீப் , மர வேலை ஆசாரி , கை , கைவிரல் , புறம்போக்கு நிலம் .
14) சித்திரை
தீபம் , வெற்றிலைப்பக்கு , சந்தை, இசைக்கருவி நாதசுவரம் , திருமண தம்பதி.
15)சுவாதி எருமை, எருமைப்பால் , தையல் மிசின் , பருத்தி செடி , முத்து சிப்பி, தண்ணீர் மோட்டார் , விஷ்னு பாதம்.
16) விசாகம்
விமானம் , கரண்டி , spoon , காவடி , வீரன் , வாசல் .வீர வேல் , புலி
17)அனுசம்
புல் , கூம்பு , சுழல் , விஷ்னு சக்கரம் , தாமரை
18) கேட்டை
பூந்தோட்டம் , ஈட்டி , யானை , புதைக்காடு , தீவுகள், ஊக்கம்
19) மூலம்
நன்றி உணர்வு, பூனை, சூட்கேஸ் , லாக்கர், நீராவி இஞ்சின் , அரக்கர் .
20) பூராடம்
ராக்கெட், சிறிய நீரோடை ,கலுக்கடியில் செல்லும் கப்பல் , பனி மூட்டம் .swimming pool .
21 )உத்திராடம்
சண்டிகேசுவரர் , பலாப்பழம் , பசு , அரச மர இலை , கொழுக்கட்டை .
22) திருவோணம்
விஷ்ணு , ஸ்ரீரங்கம் , சமயல்கட்டு , தாம்பூலம் ,
23) அவிட்டம்
மூத்த சகோதரம் , இசைக்கருவி, ரேடியோ, வண்டி ஹாரன்
24) சதயம்
பூங்கொத்து , galaxy , செக்கு , பூகம்பம் , ஏவுகணை ,நல்லெண்ணை,
25) பூரட்டதி
வாசல் , நடு ரோடு, குபேரன் , குரு , ஹைவே,தங்கம்
26 ) உத்திரட்டதி :
நகை , வைரம் , குடை , லட்டு , வேப்ப மரம் , கருவேப்பிலை மரம்.
27) ரேவதி
தோணி , படகு , அஸ்திவாரம் , பாதம் , கொலுசு ,சாக்கடை , குதிரை லாடம் ஆசி வேர் ..
மிக சில காரகம் கொடுத்து இருக்கிறேன் பயன் படுத்தவும் .
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment