பொன் எழுத்துக்கள் 02022023

 பழகும் எல்லோர் மீதும் பரிதாபப்படுவது ஒருவிதமான பலவீனமே...

போலிகள் யார் என்று தெரியாமலே போய்விடும்..

***__***__******_****

தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம் தவறு என்ற கணக்கில் சேராது.

அதன் பெயர் தான் சாமர்த்தியம்.

***_****_*****_*****_


தூக்கம் ஒரு பெரிய கள்ளன். பாதி வாழ் நாளை கொள்ளையடிக்கிறான்...

***_****_*****_

நல்ல நாட்களும் கெட்ட நாட்களும், நம் எண்ணம் மற்றும் செயலை

பொறுத்தது தான்!

*****_******_*****_

நீ நீயாக இரு!

பிடித்தவர்களை நேசிக்கவை.

பிடிக்காதவர்களை யோசிக்கவை. விரும்புபவர்களை தக்கவை. விரும்பாதவர்களை விலக்கிவை.


****_*****_****_👌🙏👍

தையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி...!

எதையும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம்...!

_***_*****_👌🙏👍

வெறும் வளர்ச்சி எவரையும் மனிதராக்குவதில்லை சிந்தனை தான் மனிதனை உருவாக்குகிறது.

*__**___***____****_*****_____*****___

Comments