இந்தஉலகில்நீஇறந்தால்
உன்னால் பயன்அடைந்தவர்கள்
ஒருநாள்அழுதுஅடுத்தநாள்
அவன்அவன்வேலையை
பார்த்துபோவார்,இதேபோல்உனக்கு
ஒருகஷ்டம்என்றால் நீஉதவியவர்கள்
உனக்காகவருத்தபடுவதுபோல்வந்து
போவார்கள் யாரும்உனக்காகஉதவ
போவதுஇல்லை அதைநீஎதிர்பார்க்கவும்
கூடாது இது தான் உலகம், நீங்க
உங்களுக்காக வாழபழகிகொள்ளுங்கள்
அடுத்தவர்களுக்காக வாழ்கிறேன்என்று
நீங்கஉங்கவாழ்க்கைகெடுத்துகொள்ள
வேண்டாம் இதுதான் எனக்குவாழ்க்கை
சொல்லிதந்தபாடம்
நன்றி வணக்கம் 🙏🏻
வாழ்க வையகம் 🙌
வாழ்க வளர்க 🤲
Comments
Post a Comment