நாம் ஒரு விஷயம்
பண்ணா அது தப்புன்னு சொல்ல நிறைய பேர் வருவாங்க....
ஆனால்....
தப்பு வராமல் எப்படி செய்யணுமுன்னு யாரும் சொல்லி தர மாட்டாங்க...!!
பிறா் என்ன நினைப்பார்கள்
என்பதை பற்றி
கவலையின்றி
தனக்குப் பிடித்ததை செய்பவனே நிறைவான வாழ்க்கை வாழ்கிறான்...!!!
மனது விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து
நிறைவடையாது கிடைக்காததை
நினைத்துதவிக்கும்....
எல்லாத் தேடல்களிலும் ஏதோ ஒன்று
கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது....
ஆனால் தேடிய ஒன்றை தவிர...!!
எதுவும் நம்மிடம்
இருக்கும் போது
அதிகம் நினைப்பதில்லை.... இழந்தபின் எந்நேரமும் அதையே
நினைக்க மனம் மறுப்பதில்லை....
என்னைப் பிடிச்சிருக்கான்னு நாம் கேட்பதை விட...!
உங்களை
பிடிச்சிருக்குன்னு
மத்தவங்க சொல்லனும்...!! அதுவே நம் வெற்றி...!!
வீசுகின்ற வாசனையை பொறுத்துதான்
மலர்கள் மதிக்கப்படுகின்றன... பேசுகின்ற வார்த்தைகளைப் பொறுத்துதான்
மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்....
Comments
Post a Comment