லக்னம் தான் உயிர்...*
🔱 லக்னம் தான் ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிக்கும்... அந்த லக்னாதிபதி ஜாதகத்தில் எந்த ஸ்தானத்தில் உள்ளதோ, அதைப் பொறுத்து வாழ்க்கைப் பலன்களும், மனிதனின் குணங்களும் அமையும்...
🔱லக்னாதிபதி லக்னத்தில் நின்றால் பலசாலி(சுயநலம்) ...
🔱லக்னாதிபதி இரண்டில் நின்றால் குடும்பப் பற்று...
🔱லக்னாதிபதி மூன்றில் தைரியசாலி...
🔱லக்னாதிபதி நான்கில் நின்றால் சுகவாசி, தாய் பாசம் உடையவன்...
🔱லக்னாதிபதி ஐந்தில் நின்றால், பூர்வ ஜென்ம புண்ணியம் காக்கும்... இனியவன்...
🔱லக்னாதிபதி ஆறில் நின்றால், சேவகன்... பீடையும் தரும்...
🔱லக்னாதிபதி ஏழில் நின்றால், மனைவி சொல்லே மந்திரம்...
🔱லக்னாதிபதி எட்டில் நின்றால், ஆயுள் பலம்... வாழ்க்கைப் போராளி...
🔱லக்னாதிபதி ஒன்பதில் நின்றால், தர்ம காரியவாதி...
🔱லக்னாதிபதி பத்தில் நின்றால், உழைப்பாளி... தொழிலதிபர்...
🔱லக்னாதிபதி பதினொன்றில் நின்றால், தொட்டது துலங்கும் யோகம்... சுயநல சிந்தனைவாதி...
🔱லக்னாதிபதி பன்னிரெண்டில் நின்றால், செலவாளி...
நன்றி வணக்கம் 🙏🏻
வாழ்க வளர்க 🤲
வாழ்க வையகம் 🙌
Comments
Post a Comment