விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது ....

 இது குஜராத் ஜோதிடர் சொல்லி தந்தது. எல்லோரும் செய்யலாம்.


ஒரு செம்பு பாத்திரம் அல்லது கப். அதில் அரை cup தண்ணீர் அதில் ஏதேனும் பூக்கள் சிகப்பு நிறம் செவ்வரளி போன்றவை சிறப்பு.


எனினும் எந்த பூ என்றாலும் பரவாயில்லை.


அதையும் தண்ணீருடன் அந்த cup இல் போட்டு சூரியன் உதிக்கும் கிழக்கு திக்கு நோக்கி தரையில் ஏதாவது செடிக்கு ஊற்றி விட வேண்டும்


" ஓம் சூர்யாய நமஹ " மனதில் 3 முறை அல்லது அமைதியாக சொல்லலாம்.


காலை 5.30 to 6.00 நலம்.


எல்லா நாளும் செய்யலாம் அல்லது நடுவில் அவ்வப்பொழுது gap விட்டாலும் தவறில்லை.


செம்பு cup இல்லாதவர்கள் plastic, பீங்கான் அல்லது கண்ணாடி cup அல்லது டம்ளர் பயன்படுத்தலாம்.


அண்ணா upload செய்துள்ள அதே design இருக்க வேண்டும் என அவசியம் கிடையாது.


பூ வேண்டும் என்பதும் கிடையாது.. தண்ணீர் இருந்தாலும் போதும்..


விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது சொந்த அனுபவம் 

நன்றி வணக்கம் 🙏🏻

வாழ்க வளர்க 🤲

வாழ்க வையகம் 🙌

Comments