கேது வெளியே தள்ளும் குணம் கொண்டது. ராகு விழுங்கி தன்னிடம் வைத்துக்கொள்ளும் குணம் கொண்டது.
ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,2,5,9 ல் கேது இருக்க, ஜாதகர் எதையும் மறைக்காமல் பிறருக்கு வெளிப்படையாக இருப்பார். பொதுநலம் இருக்கும்.
ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,2,5,9 ல் ராகு இருக்க, ஜாதகர் எதையும் பிறருக்கு வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமாக வைத்திருப்பார். சுயநலம் இருக்கும்
Comments
Post a Comment