தாங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்ன துறையில் உள்ளீர்கள் என்று எனக்கு தெரியாது.
நீங்கள் படித்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை முதலில் தேடவும் அதை சார்ந்த தொழிலை செய்யவும் முடிந்த வரை கடின உழைப்பு அதிர்ஷ்டம் திறமை வளர்த்துக் கொள்ளுதல் மேலும் முயற்சி இவை அனைத்தும் சேர்ந்து சென்றால் தங்களது வருமானம் படிப்படியாக உயரும் அதாவது திறமை இருக்கும் போது தைரியம் ஏற்படும் புதிய முயற்சி செய்ய ஏதுவாகும் மேலும் அந்த முயற்சிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் விரைவில் தமது வருமானத்தை அதாவது முன்பு சம்பளத்தை விட சிறிதளவு அதிகரிக்க செய்யும் வழிகளை நாம் முயற்சி செய்வோம் அவ்வாறு முயற்சி செய்யும்போது நம் மீது நம்பிக்கை வைத்து மேலும் அதனை இரட்டிப் பாகும் முயற்சியினை படிப்படியாக செய்வோம் இவ்வாறு தொடர்ந்து செய்ய நாம் அடுத்த நிலைக்கு சென்று வருமானத்தை பெற்கும் மேலும் முயற்சி திறமை மற்றும் கடின உழைப்பு அதிர்ஷ்டம் இவை நான்குமே மிக முக்கியம் இவற்றில் ஏதாவது ஒன்றை நாம் குறைத்தாலோ அல்லது செயல்படுத்தாமல் விட்டாலோ நாம் உயர முடியாது இவை நான்கும் தொடர்ந்து முயன்றால் நாம் அடுத்த நிலைக்கு சென்று வெற்றியை மட்டுமே குவித்து வருமானம் நாம் நினைத்ததை விட பல மடங்கு பெற முடியும்
நன்றி நன்றி நன்றி
வணக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
Comments
Post a Comment