வழக்குரை_அதிகார_ஆவணம்_என்றால்_என்ன

 

வழக்குரை_அதிகார_ஆவணம்_என்றால்_என்ன?*

(வக்காலத்து)


வழக்குரை அதிகார ஆவணம்(Vakalat, வக்காலத்து) என்பது ஒருவர் சார்பாக முன்னிலையாகி வழக்கு நடத்த வழக்கறிஞர் தாக்கல் செய்யும் ஒரு ஆவணம் ஆகும். இதனை வழக்குரை ஆவணம் அல்லது வக்காலத்து என்று கூறலாம்.


இதற்கான படிவம் அச்சிடப்பட்டு அதில் 

யாருக்கு வழக்கறிஞர் ஆஜர் ஆகிறாரோ அவரிடம் கையெழுத்து பெறப்பட்டு நீதிமன்றங்களிலும், நீதி சார்ந்த மன்றங்களிலும், 

நீதிப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 


இந்த ஆவணம் வழக்கறிஞர் மாற்றத்தின் போது மாற்றம் செய்யப்படுகிறது.


*#சட்டம்_யாவருக்குமானது. #அதை_சாமனியனுக்கும்_பயன்பெறும்_வகையில்_கொண்டு_சேர்ப்பது_சட்டம்_அறிந்தோரின்_கடமை.*


Comments