கிரகங்கள் மனிதனைஆளும்தன்மை

 கிரகங்கள் மனிதனைஆளும்தன்மை 


 ஒரு கிரகம் தன் செயல்பாட்டை ஒரு பொழுதும் குறைத்துக் கொள்வது இல்லை

 லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதியைபொறுத்து அவரின் உடல் மற்றும் மன  என்ன ஓட்டங்கள் அமையும்

 லக்னாதிபதி பலம் பெற்றால் அவர் உடல் ரீதியாக பலம் வாய்ந்தவராக இருப்பார்

ராசியின் அதிபதி பலம் பெற்றால் மனோ ரீதியாக பலம் பெற்றவர்

 இவற்றில் மற்ற கிரகங்களின் பார்வை மற்றும் அமைப்புகளை பொறுத்து அவர் எவற்றில் பலம் பெற்றுள்ளார் என்பதை அறிய முடியும்

 ஒருவரின் தனிச்சிறப்பு மற்றும் அவரின் திறமைகளை அந்தந்த தசா புத்தியின் அடிப்படையில் அவரவர் வளர்த்துக் கொள்வார்கள்

 சுப கிரகங்கள் பார்த்தால் சுப செயலிலும் அசுப கிரகங்கள் பார்த்தால் அசுப செயலிலும் திறமை அதிகரிக்கும்


 இவையாவும் பொதுப்பலன்கள் 

      

Comments