பல ஆண்டுகளாக சொந்தமாக
சொந்த வீடு கட்ட வேண்டும்
ஆனால் இன்று வரை சொந்த
வீடு கட்ட முடியவில்லை
என்று கலங்கி போய் உள்ளீர்கள??
கவலை வேண்டாம்
27 நாட்களுக்கு ஒரு முறைவரும்
சுவாதி நட்சத்திரம் அன்று புதன்
ஹோரை அல்லது துலாம் லக்னம்
வரும் நேரத்தில்
ஶ்ரீ லட்சுமிநரசிம்மரை தொடர்ந்து
15 வாரங்கள் தரிசனம் செய்து
வந்தால் உங்களுக்கு சொந்தமாக
சொந்த வீடு கட்டும் அமைப்பு
விரைவில் வரும்
எதிர் வரும் 24/04/2024 புதன்கிழமை
அன்று சுவாதி நட்சத்திரம் வருகிறது.
புதன் கிழமை மாலை ஆறு மணி
முதல் ஏழு மணிக்குள் ஶ்ரீலட்சுமி
நரசிம்மருக்கு ஐந்து முக புதிய
அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி
செய்யவும்
வீட்டு வேலை ஆரம்பித்து வேலையை
முடிக்க முடியாமல் இருப்பவர்களும்
செய்யவும் விரைவில் வீடு வேலை
முடிந்து வீட்டில் குடி போவீர்கள்.
சுவாதி நட்சத்திரம் கட்டிட
தொழிலுக்கு அதிபதியாக வருகிறது
கட்டிட மேஸ்திரிகள் கட்டிட
பொறியாளர்களும் இந்த
வழிபாட்டை செய்து வந்தால்
தொழிலில் முன்னேற்றம் உண்டு
Comments
Post a Comment