பணம் வெளியே கொடுத்து அல்லது வட்டிக்கு விட்டு அல்லது பணம் வாங்கி கொடுத்து ஏமாறுபவர்களுக்கான அமைப்பை பார்க்கலாம்:
1. சுக்கிரன் + கேது
2. சனி + கேது
3. சுக்கிரன் + சந்திரன்
4. சுக்கிரன் திரிகோணத்தில் கேது
5. சனிக்கு திரிகோணத்தில் கேது
6. சுக்கிரன் திரிகோணத்தில் சந்திரன்
7. ராகு கேது அச்சுக்கு வெளியே சந்திரன்
8. ராகு கேது அச்சுக்கு வெளியே சுக்கிரன்
9. சந்தி சுக்கிரன்
10. இரண்டாமிடத்தில் கேது
11. ஐந்தாமிடத்தில் கேது
12. எட்டாம் இடத்தில் கேது
13. பதினோராம் இடத்தில் கேது
14. சனி + செவ்வாய்
15. சனி + செவ்வாய் + கேது.
பரிகாரம் - பணம் வெளியே கொடுக்காமல் இருத்தல் அல்லது வட்டிக்கு விட்டாமல் இருத்தல் அல்லது பணம் வாங்கி கொடுக்காமல் இருத்தல்
Comments
Post a Comment