ஷேர் மார்க்கெட் ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளில் இறங்குவது

 தனஸ்தானம் தனகாரகன் குரு இவர்கள் பாவ கிரக தொடர்பில் இருந்து எட்டாம் அதிபதி பலவீனமாக இருக்க  அவர் ஷேர் மார்க்கெட்  ஃபைனான்ஸ்  சம்பந்தப்பட்ட துறைகளில் இறங்குவது பெரிய தவறு.நிச்சயம் முதலீடு    இழப்பு வரும்.தனஸ்தானஅதிபதி தனஸ்தானம் தனகாரகன் இவர்கள் பலத்தோடு சுபத்தோடு இருக்க அவர்கள் தசா புக்தியும் நடப்பில் இருக்க   ஜாதகன் பங்குச்சந்தையில் பொங்கும் யோகத்தோடு இருப்பான்.



Comments