வாஸ்து தெரிந்து கொள்ளுங்கள். ..



வாஸ்து 

==============


கிழக்கு (இந்திரன்)


தென்கிழக்கு (அக்னி)


தெற்கு (யமன்)


தென்மேற்கு  (நிருதி) 


மேற்கு (வருணன்)


வடமேற்கு (வாயு)


வடக்கு (குபேரன்)


வடகிழக்கு   (ஈசான்யம்)


எந்த திசை நோக்கி வாசல் இருக்கிறதோ அந்த தேவதை வீட்டின் உள்ளே நுழையும்.


உதாரணமாக, கிழக்கு வீட்டு வாசலில், இந்திரன் உள்ளே நுழைவான்.

Comments