நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

 நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை உங்கள் லக்கினத்தின் ஒன்பதாம் பாவகம் அல்லது ஒன்பதாம் அதிபதி நிர்ணயம் செய்யும். 


ஒன்பதாம் பாவத்தை எந்த கிரகமும் பார்க்கிறதோ அல்லது ஒன்பதாம் அதிபதி மேல் எந்த கிரகம் பார்க்கிறதோ அந்த கிரகத்திற்குரிய தெய்வ வழிபாடு செய்யலாம். 


ஒருவேளை அவ்வாறு பார்வை எதுவும் விழவில்லை எனில் ஒன்பதாம் அதிபதியுடன் எந்த கிரகமும் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய வழிபாடு செய்யலாம். 


இவ்வாறு நாம் செய்யும் வழிபாட்டு முறைகள், உங்களுக்கு நல் வழிகாட்டுதலை பெற்றுத் தரும்.


சூரியன் - சிவன் 

சந்திரன் - சக்தி 

செவ்வாய்- முருகன் அல்லது நரசிம்ம வழிபாடு

புதன் பெருமாள் 

குரு - குரு அல்லது மகான்கள் 

சுக்கிரன் -  மகாலட்சுமி 

சனி - சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்கள்  

கேது - சித்தர்கள், ஹனுமன், விநாயகர் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு

ராகு - அகோர தெய்வ வழிபாடு

Comments