6ம் பாவமும்,8ம் பாவமும் பாவ தன்மை பெற்றால்
பாதுகாப்பாக செயல்படாமல் தவறாக செயல்பட்டு வம்பு வழக்கு கடன் பிரச்சனைகளால் ஜாதகருக்கு பிரச்சனை வரும்.
அறிவு திறமை எனும் குருவும் 5ம் பாவமும் கெட்டு,
தைரியம் எனும் 3ம் பாவம், செவ்வாய் வலுத்தால்
அறிவற்ற அசட்டு தைரியத்தால் 6 மற்றும் 8ம்மிட ஆதிபத்தியம் அதன் பலத்தை பொறுத்து துள்ளி விளையாடும்.
தேய்பிறை அஷ்டமி தோறும் கால பைரவரை வழிபட சிக்கல் சீராகும் .
Comments
Post a Comment