நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் வாயை அடக்குங்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்சதா சர்வகாலமும் புலம்பிக்கொண்டே இருக்காதீர்கள்,
நீங்கள் முன்னேற வேண்டும்
என்றால் உங்கள் மனதிலும்
உங்கள் தோலிலும் உங்கள்
வாகனத்திலும் தேவையில்லாத
சுமைகளை சுமக்காதீர்கள்.
நீங்கள் முன்னேற வேண்டும்
என்றால் நான் ,எனது ,என்னுடையது என்ற தலைக்கணத்தை விட்டு வெளியே
வாருங்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் கஷ்டபடுகிறேன் என்ற எண்ணத்தில் இருந்து
வெளியே வாருங்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்
மற்றவர்களை பார்த்து பொறாமை
கொள்ளாதீர்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்
கடன் வாங்கி வீடுகட்டாதீர்கள்.
ஆடம்பர பொருட்களை கடனாக
வாங்காதீர்கள்.
அத்தியாவிசயத்தேவைகளுக்கு மட்டுமே வாங்குங்கள்.
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்
மற்றவர்களுக்காக வாழாதீர்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் யாரிடமும் வன்மம்
காட்டாதீர்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்
உங்களை"நம்பி,களத்தில் இறங்குங்கள்.
யாரையும்.சார்ந்து இருக்காமல் இருப்பது
சாலச்சிறந்தது .
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்
எண்ணெய் வடிந்த முகத்துடனும்
ஷேவ் செய்யப்படாத,முகத்துடன் சோக கீதங்களை"ரசிக்காமல் இருங்கள்.
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் எதையும்.
யாரிடமும்,இலவசமாக
கேட்டுவாங்காதீர்கள்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்
வேகமாக நடக்க போகவும்
நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் உங்கள் ரகசியத்தை
அடுத்தவர்களிடம் சொல்லும்
போது பல முறை யோசித்த
பின் அவர்,பாத்திரம் அறிந்து"
பின்பு சொல்லுங்கள்.
இல்லையென்றால் சொல்லாமல்
கூட இருந்துவிடுங்கள்
துணிவு இல்லாமல் இந்த உலகில்
ஒன்றையும் , ஒருபோதும் சாதிக்க முடியாது . இது நன்னடத்தைக்கு அடுத்த மனதின் மிகப் பெரிய பண்பு .
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment