12 ஆம் வீட்டில் எந்த கிரகம்
உள்ளதோ
அந்த கிரகத்துவம் சார்ந்த வகையில்
அந்த ஜாதகர் தன் விருப்பப்படி
செலவுகள் செய்வார்
உம்
சூரியன் தன் தந்தைக்கும்
சந்திரன் தன்தாய்க்கும்
சுக்கிரன். மனைவி
செவ்வாய். சகோதரன்
புதன். தாய்மாமன்
குரு குருகுல அறக்கட்டளை
சனி. தன் சொந்தங்கள்
ராகு. தாத்தா பாட்டி
கேது கோவில் ஆண்மீகம்
இதன் சார்ந்த வகையில்
தன் விருப்பப்படி செலவுகள் செய்வார்கள்
Comments
Post a Comment