உங்களுக்கு தற்போது நடைபெறும் திசா- புத்திக்கு ஏற்ற உணவுப் பொருளை அடிக்கடி சாப்பிட்டுவர கெடுபலன்கள் நீங்கி நற்பலன்கள் அதிகம் கிட்டும்..
1. சூரியன் திசா-புத்தி - சப்பாத்தி.
2. சந்திரன் திசா-புத்தி - இட்லி
3. செவ்வாய் திசா-புத்தி - அடை தோசை.
4. புதன் திசா-புத்தி - சேமியா கிச்சடி.
5. குரு திசா-புத்தி - நெய் ரோஸ்ட்.
6. சுக்கிரன் திசா-புத்தி - பொங்கல்.
7. ஸ்ரீசனி திசா-புத்தி - உளுந்து வடை.
8. ராகு திசா- புத்தி - இடியாப்பம்.
9. கேது திசா-புத்தி - பரோட்டா.
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment