நட்சத்திரங்களின் தத்துவ வகைகள்.
1 தெய்வ தத்துவம்: உத்திரம், திருவோணம், அனுஷம், உத்திரட்டாதி .
2. முனி தத்துவம்: அஸ்தம், திருவாதிரை, ரோகிணி,மிருக சீரிடம்
3 நாக தத்துவம்: பூராடம், சுவாதி, விசாகம்,ஆயில்யம்.
4. காந்தர்வ தத்துவம்: அசுவினி, அவிட்டம், சதயம்.
5. பூத தத்துவம்: மூலம், பூரம், ரேவதி
6. அரக்கி தத்துவம்: பரணி, சித்திரை, மகம்.
7. இயக்கி தத்துவம்: கேட்டை கார்த்திகை, பூரட்டாதி.
8. பேய் தத்துவம்: பூசம், புனர்பூசம்,உத்திராடம்.
நன்றி வணக்கம் 🙏🏻
வாழ்க வளர்க 🤲
வாழ்க வையகம் 🙌
Comments
Post a Comment