யார் சுகவாசி……❓❓❓

 யார்_சுகவாசி……❓❓❓


☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி❗


☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி❗


☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி❗


☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி❗


☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி❗


☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி❗


☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி❗


☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி❗


☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி❗


☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி❗


☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி❗


☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி❗


☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி❗


☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி❗


☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி❗


☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி❗


☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி❗


☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி❗


☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி❗


☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி❗


☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி❗


☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி❗



☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி❗


☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி❗


☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி❗

நன்றி வணக்கம் 🙏🏻


வாழ்க வளர்க 🤲


வாழ்க வையகம் 🙌

Comments